இந்தியா ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: அவினாஷ் பாண்டே Jul 31, 2022 ஜார்கண்ட் காங்கிரஸ் அவினாஷ் பாண்டே ராஞ்சி: ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே சஸ்பெண்ட் செய்துள்ளார் . மேற்குவங்கத்தில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாக ரூ.2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி