×

முருங்கைப்பூ பொரியல்

செய்முறை

முருங்கைப்பூவின் காம்பை நீக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு முருங்கைப்பூவை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். முருங்கைப்பூ சுருண்டு வந்ததும் மல்லித்தழையை சேர்த்து அலங்கரிக்கவும். தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

Tags :
× RELATED கற்பித்தல் என்னும் கலை