செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றமைக்காக காவலர்களை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றமைக்காக காவலர்களை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார். நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: