இந்தியா மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் Jul 27, 2022 சஞ்சய் சிங் ஆம் ஆதி கட்சி டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்று ஆவணங்களை கிழித்து எறிந்ததால் கூட்டத் தொடர் முழுவதும் சஞ்சய் சிங் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி