×

நோ பேக் பிரவுனி வித் ஐஸ்கிரீம்

எப்படிச் செய்வது?

பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெயை தடவிக் கொள்ளவும். கோகோ பவுடரை சலித்து கொள்ளவும். பேரீச்சம் பழம், வால்நட், சாக்லெட் பிஸ்கெட் சேர்த்து கொரகொரப்பாக பொடித்து அதனுடன் கோகோ பவுடர், பவுடர் சுகர் சேர்த்து கலந்து கொள்ளவும். வெண்ணெயை உருக்கி அதில் வெனிலா எசென்ஸ், முந்திரி, பாதாம் சீவல் கலந்து, பேரீச்சம் கலவையில் போட்டு நன்றாக கலந்து, பட்டர் பேப்பரில் கொட்டி சமமாக பரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு பிரவுனியை எடுத்து அதன் மீது ஐஸ்கிரீம் வைத்து சூடான சாக்லெட் கிரீம் ஊற்றி பரிமாறவும்.

Tags :
× RELATED நியூஸ் பைட்ஸ்