தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகர் சூர்யா, திரையுலக கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநருக்கு எனது வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: