கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதல்வர் இன்று காலை தலைமைசெயலகம் செல்கிறர்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தலைமைச்செயலகம் செல்கிறார். இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை, செஸ் ஒலிம்பியார் குறித்து முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளார்.

Related Stories: