டெல்லியில் போராட்டம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கைது

டெல்லி: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோரை போலீஸ் கைது செய்தது. 

Related Stories: