புதுச்சேரி பாஜக தலைவர் மனைவியிடம் 85 சவரன் மோசடி: 76 நாட்களுக்கு பின் தோழி கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனின் மனைவியிடம் 85 சவரன் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தோழி கைது செய்யப்பட்டார். தோழி விஜயகுமாரியை 76 நாட்களுக்கு பிறகு தனிப்படை போலீஸ் கைது செய்தது.  

Related Stories: