இந்தியா புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக மனோஜ்குமார் லாலை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு Jul 11, 2022 உள்நாட்டலுவல்கள் அமைச்சு மனோஜ் குமார் லால் டிஜிபி புதுச்சேரி டெல்லி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக மனோஜ்குமார் லாலை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி டிஜிபியாக இருந்த ரன்வீர்சிங் கிருஷ்ணையாவை டெல்லிக்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி