பரமக்குடி அரசு மருத்துவமனையில் 7 மாத ஆண்குழந்தையின் சடலம் கழிவறையில் மீட்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அரசு மருத்துவமனையின் கழிவறையில் 7 மாத ஆண்குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழிவறையில் கிடந்த குழந்தை யாருடையது? யார் போட்டுச் சென்றது என்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: