நாமக்கல் அருகே 3 நம்பர் லாட்டரி விற்பனை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை

நாமக்கல்: திருச்செங்கோட்டில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன்(52), ரவி(58) ஆகியோரை பிடித்து திருச்செங்கோடு நகர போலீஸ் விசாரணை நடத்தினர்.

Related Stories: