அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை விசாரிக்க தொடங்கியது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் தொடங்கிய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டு வருகிறார். ஜூலையில் அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Related Stories: