சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு: போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கும் பணி துவக்கம்

சென்னை: சென்னை சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணி துவங்கியது. மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஐகோர்ட் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கப்பட்டது. 

Related Stories: