சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சொகுசு பேருந்தில் தீ: பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!

சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னிபேருந்து தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு படை போராடி வருகிறது. பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: