பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியீடு..!!

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியாகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டீசர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் -1 திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.

Related Stories: