இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டதில் அரசியல் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும், அதில் அரசியலை பார்க்கக்கூடாது. இளையராஜாவை அனைவரும் வாழ்த்த வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: