மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்பு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது

சென்னை: தமிழக அரசின் செயலாளர் ஆனந்தகுமார் பிறப்பித்துள்ள அரசாணை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர், ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016, பிரிவு 45(1)ன்படி அனைத்து பொதுகட்டடங்களும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு உகந்தவையாக மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு, தனியார் நிறுவனங்கள். தங்களுடைய கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு தடையில்லா சூழலுக்கான வசதிகளை சிறப்பாக அமைப்பதை ஊக்குவிக்க இவ்விருதுகள் வழங்கப்படும்.  இவ்விருதுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர்-3) வழங்கப்படும்.

Related Stories: