நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: தென்காசியில் நீர்வரத்து சீரானதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெயின், ஐந்தருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: