காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!!

வேலூர் : சீரமைப்பு பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில்,  காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. விழுப்புரம் - மங்களுர் நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே பாலத்தில் ஒரு மாதம் சீரமைப்புப் பணி நடைபெற்றது. இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: