ஜனாதிபதி தேர்த்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னை வந்தடைந்தார்

சென்னை: ஜனாதிபதி தேர்த்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரெளபதி முர்மு சென்னை வந்தடைந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக கூட்டணி கட்சியினரை  திரெளபதி முர்மு சந்தித்து வருகிறார்.

Related Stories: