தென்காசி அருகே சூறைக்காற்றில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்து ஒருவர் பலி

தென்காசி: சூறைக்காற்றில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்த முகமது மைதீன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பண்பொழியை சேர்ந்த முகமது மைதீன் திருமலைக்கோவில் சாலையில் சென்றபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

Related Stories: