ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி: பாவூர்சத்திரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலம் - ஜாய் சொர்ணாதேவியை கட்டிப்போட்டு ரூ.10 லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். கொள்ளையடித்து சென்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: