நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத் துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத் துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை ஆய்வு செய்த பின் அறநிலையத் அமைச்சர் சேகர்பாபு இதனை தெரிவித்துள்ளார். வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் குளத்தை ரூ. 84 லட்சம் செலவில் சென்னை மாநகராட்சி சீரமைத்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: