ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்

சென்னை: ஈ.சி.ஆர் விஜிபியில் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டது. சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில், சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்குழுவை நடத்த ஈபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.   

Related Stories: