அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை தொடங்கியது

மதுரை: அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி உள்ளது. விசாரணை தொடங்கி உள்ளதால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர்.

Related Stories: