உயர் கல்வியில் சாதிப்பீர்: முதல்வர் ட்விட்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:தந்தையாக, உடன்பிறப்பாக இருந்து தமிழக மாணவர்களை அவையத்து முந்தியிருப்பச் செய்யும் முயற்சியான “கல்லூரிக்கனவு” உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தேன். வாய்ப்புள்ள துறைகளை எல்லாம் வசமாக்கி, நான் முதல்வன் என உலகை வெல்லும் இளைஞர் படையாக நம் மாணவர்கள் உயர்கல்வியில் சாதிப்பீர். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: