ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்துள்ள நிலையில் அவகாசம் அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் 3-ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: