விஜயகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டர் பதிவில், எனது அருமை நண்பர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: