தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி செல்கிறார்.தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7.05 மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி செல்கிறார். நாளை மதியம் 12.40 மணிக்கு டெல்லியில் இருந்து ஏர்இண்டியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: