தடை காலம் நிறைவடைவதையொட்டி மீன்பிடிக்க செல்ல தயாராகி வரும் ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவோடு நிறைவடைகிறது. ராமேஸ்வரம் தீவு முழுவதும் சுமார் 900 விசைப்படகுளில் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச்செல்ல மீன்பிடி உபகரணங்களை ஏற்றி மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி உள்ளனர். இதனால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மீன்பிடித் துறைமுகங்கள் மிகுந்த பரபரப்பாக உள்ளது.

Related Stories: