சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெரும் பெண் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலி

சென்னை: சென்னை ஜாம்பஜாரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெரும் பெண் 3வது மாடியிலிருந்து  தவறி விழுந்து பலியானார். மொட்டைமாடியில் இருந்து புடவையை கட்டி பால்கனியில் இறங்க முயன்றபோது கை தவறி கீழே விழுந்து மகிழ்மதி உயிரிழந்தார்.

Related Stories: