முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து!!

மதுரை : யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் சாட்டை துரைமுருகனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: