பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு

குமரி: கன்னிப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசன கால்வாயில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தண்ணீரை திறந்து வைத்தார்.

Related Stories: