நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.5.05; ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) விலை ரூ.5 அதிகரித்து ரூ.116க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: