தேனி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக திட்ட அலுவலருக்கு அரிவாள் வெட்டு

தேனி: தேனி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இளநிலை உதவியாளராக இருந்த உமா சங்கர் அரிவாளால் வெட்டியதில் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உமாசங்கர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: