மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர்: மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளி கஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: