தமிழகம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி May 24, 2022 சத்துராஜகிரி சுந்தராமகலிங்கம் மலையடிவாரம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல 5 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்