வைகை அணையிலிருந்து 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

சென்னை: வைகை அணையிலிருந்து 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வைகை பூர்வீக பாசனப் பகுதி I மற்றும் II-ல் உள்ள கண்மாய்களுக்கு 23.05.2022 முதல் 28.05.2022 வரை 5 நாட்களுக்கு 582 மி.க.அடியும், பகுதி III-ல் உள்ள கண்மாய்களுக்கு 29.05.2022 முதல் 01.06.2022 வரை 3 நாட்களுக்கு 267 மி.க.அடியும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: