ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக சரிவு

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு 25,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 16,000 கனஅடியாக சரிந்துள்ளது. தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக உள்ளது. பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது.    

Related Stories: