எங்கள் யூடியூப் சேனல் மீண்டும் வந்துவிட்டது - 'Wunderbar films'அறிவிப்பு

சென்னை: நடிகர் தனுஷின் Wunderbar films தயாரிப்பு நிறுவனம் நேற்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷின் Wunderbar films தயாரிப்பு நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

Related Stories: