இந்தியா தோனி தமிழில் படம் தயாரிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு May 13, 2022 தோனி பொழுதுபோக்கு நிறுவனம் டோனி மும்பை: தோனி தமிழில் படம் தயாரிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஜினியின் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவருடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் பணி புரியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை