இந்தியா இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக ஒய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை நியமித்து அதிபர் உத்தரவு May 11, 2022 பொது கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை கொழும்பு: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக ஒய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸை அதிபர் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி