தமிழகம் ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் May 09, 2022 விசிலாகு மீனவர்கள் சங்கம் தங்கச்சி மாதம் இராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சி மடத்தில் விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு