ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சிகள் குறித்த பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்..!!

சென்னை: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சிகள் குறித்த பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இந்திய வரலாற்றை மதவெறி நோக்கில் திரித்து எழுதும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்களின் சிந்தனை போக்கு இருப்பது தெரிகிறது என்றும் வைகோ குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: