11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு

சென்னை: 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 3 மணி நேரமாக இருந்த செய்முறைத் தேர்வு 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: