ஜி.எஸ்.டி.யால் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியும் வரவில்லை; நிதியும் வரவில்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: ஜி.எஸ்.டி.யால் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியும் வரவில்லை; நிதியும் வரவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு முதல் எதிரியாக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. ஜி.எஸ்.டி.யை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சட்டப்பேரவையில் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. வரி உயர்வு தொடர்பாக வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: