காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம்: டிஐஜி நடவடிக்கை

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மீராபாய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக மணிகண்டம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சுரேஷும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மணிகண்டம் அருகே எஸ்.பி. சோதனை நடத்தி போலி மதுபான ஆலையை கண்டறிந்த நிலையில் டிஐஜி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: