குற்றம் சென்னையில் பிரபல ரவுடி பினு கைது Apr 16, 2022 ரூடி பினு சென்னை சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பிரபல ரவுடி பினுவை போலீசார் கைது செய்தனர். கொரியர் நிறுவனர் ஊழியர் ஜானகிராமனை வழிமறித்து ரூ.15,000 பறித்த வழக்கில் பிரபல ரவுடி பினு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்