மோகன் ஜி. இயக்கத்தில் 2 ஹீரோக்கள்

சென்னை: திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இந்த இரண்டு படங்களுமே சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தனது 3வது படத்தை மோகன் ஜி. அறிவித்துள்ளார். இது இரண்டு ஹீரோ கதையாக உருவாகிறது. இதில் ஒரு ஹீரோவாக செல்வராகவன், இன்னொரு ஹீரோவாக நட்டி நடிக்கிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Related Stories: